வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் உற்பத்தி
மட்டக்களப்பு-வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் ( A4 Paper) உற்பத்தி செய்யும் செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளதாக தேசிய காகித கூட்டுத்தாபன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக உரியதரத்தில் ஏ4 தாள்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.