வயோதிப பெண் பாலியல் துஷ்பிரயோகம்: நகை திருட்டு

களனி பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

களனி வராகொட வீதியிலுள்ள 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 22ஆம் திகதி காலை தனது வீட்டில் வைத்து வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸாரினால் சந்தேகநபரை கைது செய்வதற்கு சிசிடிவி காட்சிகளை ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.