வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்
-யாழ் நிருபர்-
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் 2021ம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள்.
அவர்கள் பெற்ற பெறுபேறுகள் வருமாறு,
பௌதீக விஞ்ஞான பிரிவு
சி.ஜெயகாந் 3A சி.விதுர்சன் 3A யோ.கீர்த்தி 2AB யோ.துவாரகன் A 2B ப.பவநிதன் 2A B நீ.அருள்தாஸ் 2A B ஜ.தனுவேந்தன் 2BC ஜெ.சங்கீர்த்தனன் பB 2C தெ.சர்மிகன் பB 2சC இ.பவித்திரா 2BC க.குகவேழினி 3C .கிரோஸிகா 3C க.தர்சிஷிகா BCS வ.நிரோஜன் B2C தே.ஜனோஜனன் BCS
உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு
ச.கம்ஷா ABC
த. ஜதுயா B2C க.நாகஜோதி 3C மோ. விதுஷா B2C
இயந்திரவியல் தொழில்நுட்பம்
நா.தர்மிகன் A2B
விஞ்ஞானப் பிரிவு
அ.வெற்றிதரன் 2AB க.தர்ஷிகா ABC க.மதுசா 2BC கு.பிரியங்கா B2C ஏ.சங்குசன் B2C பா.பவசாந் B2C
கலைப்பிரிவு
து.புவிதா 3A க.பிரணவன் 2AB ஜெ.நிரஞ்சனா A2B கு.விதுஷா 2AB சி.நிஷாந்தினி A2B தம.திலக்சி A2B கி.கனிஸ்ரிகா ABC
வணிகப்பிரிவு
இ.கிருஷ்ணராஜா 3A வே.கஜானி ABC