லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகுகிறார்
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத், லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றார்.