யாழ் தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியின் அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

-நிதர்சன்-

யாழ் தொழில்நுட்ப கல்லூரியில் முதற்கடட்டமாக படவரைஞர், நிர்மாண வேலைத்தள மேற்பார்வையாளர் ஆகிய தொழிற்துறையில் மூன்று வருடம் பூர்த்தி செய்தவர்களுக்கு RPL ஊடாக TVEC அங்கீகார சான்றிதழ் NVQ Level 3, NVQ Level 4 வழங்கப்படவுள்ளது என அதிபர் பாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தொழில் நுட்பவியல் கல்லூரியில் (College of Technology ) முன் கற்கை தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை ( RPL) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதன் முதல்கட்டமாக 32 மாணவர்கழுக்கு 10.02.2024 சனிக்கிழமை நடைபெறும்.