முஷராப்பிடம் 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்

நாட்டின் நிலைமை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஸ்ஸாரப், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்தார்.

அப்போது, முன்வரிசையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான இரா.சாணக்கியன்,  5,000 ரூபாய் தாளை அவருக்கு நீட்டினார்.