முழு அமைச்சரவையும் பதவி விலக முடிவு ?

முழு அமைச்சரவையும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் முக்கியமான ராஜினாமாக்கள் சில மணிநேரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.