மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயிலும் மாணவனது வறுமை நிலமையை கருத்திற்கொண்டும் மாணவரது கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்குடன் புலமைபரீட்சை சித்தியடைந்த மூன்று மாணவர்களுக்கு அஹிம்சா சமூக நிறுவனம் துவிச்சக்கர வண்டியை மேலதிக கற்றல் செயற்ப்பாட்டிற்க்காக கையளிக்கப்பட்டது.