மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு செய்திகள் By Subeditor-1 Last updated Apr 3, 2022 Share பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். Share