போராட்ட தொடர்ச்சி : அமைச்சரின் வீடு முற்றுகை

அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு சற்றுமுன் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.