பேரீச்சம்பழத்துக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் ஒரு கி​லோ கிராமுக்கான சிறப்பு பண்ட வரி, 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி, கிலோ கிராம் ஒன்றுக்கு 200 ரூபாயாக அறவிடப்பட்டது.

ரமழான் காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்கு வகையிலேயே பேரிச்சம்பழத்துக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இது  இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.