பிக்குகள் ஒன்றிய எதிர்ப்பு பேரணி மீது நீர்தாரை பிரயோகம்

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போதே ​​ இந்த நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்