நேற்று ஏற்றார் இன்று விலகினார்

புதிய நிதியமைச்சராக  நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட  அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று செவ்வாய்க்கிழமை
இராஜினாமா செய்துகொண்டார்.