நாளை 13 மணித்தியாலம் மின்வெட்டு

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை வியாழக்கிழமை 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.