நாளை ஆசிரியர்கள் கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு?

நாளை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன், இடைவேளையின் போது பாடசாலைக்கு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.