நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறுகின்றது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos