நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.