நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

இன்று சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.