நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகும் யாழ் மக்கள்
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகிறது.
உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நாளை புதன் கிழமை யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் பாலன் கூடுகள், சவுக்குமரக்கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்