தாயின் பிரிவால் துயரமடைந்த மகன் மாரடைப்பால் மரணம்

நுவரெலியா பகுதியில் தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் அவரது மகன் உயிரிழந்துள்ளார்.

இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயாயே உயிரிழந்ததுடன் அவரது மகன் 47 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே மாரடைப்பால் மரணித்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.