Sri Lanka Tamil News Site

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

- Advertisement -

நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்,  22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175, 000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம், பவுண் ஒன்று 200,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -