சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு இராஜாங்க அமைச்சு பதவி செய்திகள் By News Editor Last updated Apr 19, 2022 Share மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். Share