‘கோட்டாகோகம’ அப்படியே தொடரட்டும்
‘கோட்டாகோகம’ போராட்டம் அப்படியே தொடர வேண்டுமென கூறிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது எவ்விதமான பொலிஸ் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
தேவையான நேரத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவதாகவும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.