விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது.
வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் இந்த படத்தை வெளியிடகுவைத் அரசு தடை விதித்துள்ளது.
இதனால் குவைத்திலுள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.