கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவரக பொருளாதார நிபுணர் சந்திப்பு!

 

இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) joevini Machado(16) வெள்ளிக்கிழமை அன்று மரியாதை நிமிர்த்தம் ஆளுநர் செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.