கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பூட்டு

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 4 முதல் 8 வரை மூடப்பட்டிருக்கும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.