ஐபிஎல் 2023 : இறுதிப்போட்டி நாளை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு இறுதி தேர்வு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

final CSK vs GT

இதனையடுத்து நாளை அகமதாபாத்தில் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி நாளை மாலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. ரசிக்கர்களின் பலத்த எதிர்பார்ப்பு சென்னை அணியின் வெற்றியில் தங்கியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்