ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தில் உள்ள 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு 12000 ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து வருகை தந்த சகோதரர் மோகன் சி லாசரஸ் என்பவர் தலைமையில் வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,
இந்த கூடுகையில் நல்ல சமாரியன் பொது காரியதரிசி திரு.தாமஸ் ஜெயபால் மற்றும் டாக்டர் அன்பு ராஜன், போதகர் குகன் இராஜதுரை, இலங்கை நல்ல சமாரியன் குழுவினர்கள், மற்றும் பல போதகர்கள் கலந்து கொண்டனர்.