ஊரடங்கு தளர்த்தப்பட்டது

மேல் மாகாணத்திற்கு உடன் அமுலாகும் வகையில் நேற்று  நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Minnal24 FM