இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.45, விற்பனை விகிதம் மேலும் அதிகரித்து ரூ. 370.97 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி