
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29 ஆயிரத்து 437 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 27 ஆயிரத்து 225 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.