இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு

பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறும் ஜனாதிபதி இவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.