இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தற்போது பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்ததுள்ள நிலையில் , இது தொடர்பான முக்கிய முடிவுகள் நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.