இப்தார் நிகழ்வும் உலர் உணவுப் பொதி கையளிப்பும்

ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்மார்களுக்கான இப்தார் நிகழ்வும் உலர் உணவுப் பொதிகையளிப்பும் அஸீஸா பவுன்டேசன் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்B.A தலைமையில் கடந்த வியாழக்கிழமை (13) ஏறாவூர் மத்ரசதுல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அவர்கள் பள்ளிவாசல்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க