இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று புதன்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின் தடையை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழ அனுமதி வழங்கியுள்ளது.