ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.