அமைச்சர்கள் நால்வர் பதவியேற்பு
அமைச்சர்களாக நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும் , நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ,கல்வியமைச்சராக தினேஷ் குணவர்தனவும் பதவியேற்றுக் கொண்டனர்.