இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 06 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 26 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபாய் 82 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபாய் 78 சதமாக காணப்பட்டது.