Browsing Tag

minnal 24

இலங்கையில் வருடாந்தம் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் இறக்கும் அபாயம்

இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்று நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக…
Read More...

ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும்…
Read More...

மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக மீண்டும் விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

மட்டக்களப்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து கைது

மட்டக்களப்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது…
Read More...

அரச பேருந்தில் மோதி 2 வயது சிறுவன் பலி

களுத்துறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி இரண்டு வயது சிறுவன் இன்று புதன் கிழமை உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வஸ்கடுவ காலி வீதியைச்…
Read More...

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு சிறைத்தண்டனை விதிப்பு

-அம்பாறை நிருபர்- இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடுழிய சிறைத்தண்டனை விதித்து அம்பாறை நீதிவான் நீதிமன்று…
Read More...

தனது பேச்சினை மீறிய மனைவி,மகள் : விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த…
Read More...

முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

-பதுளை நிருபர்- பதுளை - பசறை டெமேரியா வீதியில் இன்று புதன்கிழமை முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

காதல் தோல்வி: ஆட்டுக்குட்டியை திருமணம் செய்த இளைஞன்

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டியை திருமணம் செய்துள்ளார். குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த வினோத முடிவினை…
Read More...