ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர் கடற்படையால் கைது
-யாழ் நிருபர்-
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...
Read More...