Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இன்று வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில், மூன்றாவது முறை பதவி ஏற்ற…
Read More...

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும்

இலங்கைக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள…
Read More...

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளது…
Read More...

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையானது பொதுமக்களது…
Read More...

ஒட்டிசுட்டான் மகாவித்தியாலய விவகாரம் : விசாரணை குழு அமைக்க பிரதம செயலாளர் பணிப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பாடசாலை அதிபரின் நிதி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து விரிவான அறிக்கை வழங்குமாறு வடமாகாண பிரதம…
Read More...

இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர்

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்லுண்டாய் பகுதி மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை கல்லுண்டை பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்…

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
Read More...

பொசன் தினத்தையொட்டி பாண் அன்னதானம் பொலிஸாரினால் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொசன் பாண் அன்னதானம் மற்றும் தாக சாந்தி…
Read More...

தீப்பற்றிய நிலையில் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த பெண்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை எரிந்த நிலையில் பெண்ணொருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியைச்…
Read More...