Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

விண்கல் மழை இன்று

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய…
Read More...

இம்ரான் கானின் மனைவிக்குப் பிடியாணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்களை அன்பளிப்பாக வழங்கிய…
Read More...

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கத்தினால்…
Read More...

வீழ்ச்சியடைந்தது மசகு எண்ணெயின் விலை

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.93 அமெரிக்க டொலராக…
Read More...

பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பெட்டிகள் மூலம் சிறுவர்களுக்கு ஹார்மோன் பாதிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளைக் கொள்வனவு செய்யும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இடம்பெற்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில்…
Read More...

கலாநிதி பட்டம் தொடர்பிலான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயார்: சபாநாயகர்

தம்மீதான அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிப்பதாகச் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் தற்போது…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை – பௌத்தமயமாக்கலா?

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது எனவே மக்களினால் தெரிவு…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊர்த்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…
Read More...