Browsing Tag

lankasri tamil news online

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருமலை பிரசார செயலாளராக ஜெயஸ்கரன் நியமனம்

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட பிரசார செயலாளராக பொன்னம்பலம் ஜெயஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கான நியமனத்தை நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது…
Read More...

கண்டியில் 41 பாடசாலைகளுக்கு விடுமுறை

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப்…
Read More...

சீனா மீது மேலும் 50 வீத வரி: எச்சரிக்கும் ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க…
Read More...

தொடர் தோல்வி: மீளுமா சென்னை அணி

ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி…
Read More...

தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 242,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 222,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 181,500…
Read More...

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது . இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி ரயில் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினை…
Read More...

தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட பரிந்துரை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது. அரிசி, டின் மீன், சிவப்பு சீனி, பெரிய…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அலுவலக நடைமுறை தொடர்பான பயிற்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு அலுவலக நடைமுறைகளும் முறைமைகளும் தொடர்பான முதலாவது பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது.…
Read More...