Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

காதலியை கொன்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்

இந்தியாவில் தனது காதலியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தில் காதலியை கொலை செய்து விட்டு அதனை வாட்சப் ஸ்டேடஸ் வைத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த…
Read More...

முட்டைகளின் விலை குறைப்பு

நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். “65 மற்றும் 70 ரூபாவாக அதிகரித்திருந்த முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி…
Read More...

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 21கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் சந்தேக…
Read More...

மிக்ஜாம் சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில்…
Read More...

வெள்ளம் வழிந்தோடும் சிவனொளிபாதமலை

மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்யும் கன மழையால் சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து படிகளில் அதிகளவில் மழை நீர் வடிந்து செல்லும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்…
Read More...

ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் படுகாயம்

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில்…
Read More...

பொலிஸ் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்

மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்தில் இருந்த 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸ் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக…
Read More...

மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் மரணம்

கருவலகஸ்வெவ - செவனுவர பிரதேசத்தில் இரண்டு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தனியார் காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்…
Read More...

சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அறிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்படி கடலுடன் தொடர்புடைய ஆழமான…
Read More...

தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது…
Read More...