நாட்டில் நிலவும் அதிக வெப்பம் : திருகோணமலையில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
-மூதூர் நிருபர் -
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.…
Read More...
Read More...