Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

இருவேறு பகுதிகளில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

கொழும்பு - வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை…
Read More...

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு: பாவனையில் வீழ்ச்சி

2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன்…
Read More...

பயிர் சேத இழப்பீடு தொடர்பில் விசேட அறிவித்தல்

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பயிர் சேத…
Read More...

மடுவிற்கு யாத்திரை சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

மன்னார் - குஞ்சிகுளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளார். புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல்…
Read More...

வௌிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

மாத்தறை - மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின்…
Read More...

பொலன்னறுவை – சோமாவதி வீதியில் வெள்ளம்: போக்குவரத்து முற்றாகத் தடை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பொலன்னறுவை - சோமாவதி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள்…
Read More...

வானில் தென்படவுள்ள அரிய நிகழ்வு

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வை எதிர்வரும் 21 ஆம் திகதி அவதானிக்க முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி,…
Read More...

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

இலத்திரனியல் அடையாள அட்டைகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More...

ஜப்பானில் வாடகை நண்பர் சேவையில் ஈடுபடும் இளைஞன்

வாடகைக்கு நண்பராகச் செல்கின்ற இளைஞர் ஒருவர் வருடத்துக்கு இந்திய மதிப்பில் 69 இலட்சம் ரூபாய் வருமானத்தைப் பெற்று வருகின்றார். ஜப்பானைச் சேர்ந்த ஜோஷி மோரி மோட்டோ என்பவர் கடந்த 2018 ஆம்…
Read More...