Browsing Tag

BattiNews Latest

நிதி பற்றாக்குறையால் மூடப்படும் 4 அரச நிறுவனங்கள்

மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களை…
Read More...

பா.ம.உறுப்பினரின் வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து: அறுவருக்கு காயம்

வாரியபொல பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதன் போது நாடாளுமன்ற…
Read More...

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் வருகின்ற 19 ஆம் திகதி ஜி 7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த…
Read More...

இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்

குருணாகல் பகுதியில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ படிகார மடுவ பிரதேசத்திலுள்ள மகளிர்…
Read More...

அமெரிக்காவில் புழுதி புயல்: 6 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் வீசிய புழுதி புயலில் சிக்கி 6 பேர்…
Read More...

காட்டில் 3 நாட்களாக நிர்வாணமாக அலைந்த பெண்

கம்பளை பிரதேசத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்புலுவாவ சரணாலயத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக அவ்வப்போது…
Read More...

புதைத்து வைக்கப்பட்ட அரிசி மீட்பு

நானு ஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது  கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத்…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கொவிட் - 19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு பொது மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்…
Read More...

இசை நிகழ்ச்சியில் சீருடையுடன் நடனமாடிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

பேலியகொட பகுதியில் இசை நிகழ்ச்சியின் மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நேற்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை…
Read More...

இலங்கையில் பரவும் ஆபத்தான வைரஸ்: எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி…
Read More...