Browsing Tag

BattiNews Latest

வெசாக் தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் 2 நாட்களுக்கு திறந்திருக்கும்

கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரை திறந்து வைக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக்…
Read More...

இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம்

கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு…
Read More...

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினம்

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலையின் முதல்வர் திரு. இ. தியாகரெத்தினம் தலைமையில் ஏற்பாடு…
Read More...

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…
Read More...

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸார்…
Read More...

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 988 கைதிகளுக்கு அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும்…
Read More...

கனடாவில் சிவலிங்கம் பிரதிஸ்டை

கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணம் நயினாதீவைச்  சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரொரொன்டோவிற்கு…
Read More...

பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

இந்தியாவில் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணிள் பயணம் செய்துள்ளனர். சில நாட்களாக இந்தியாவில் அனைத்து மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது.இவ்வாறான நிலையில் அரசு பேருந்துகளில்…
Read More...

பேஸ்புக் நிறுவனம்: ஊழியர்களை விரைவில் குறைக்க நடவடிக்கை

பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெட் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் "இம்முறை ஊழியர்…
Read More...

தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

பொரளை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற…
Read More...