Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

பிள்ளையானை சந்திக்க உதய கம்மன்பிலவுக்கு அனுமதி

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள்…
Read More...

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபை மூலமாக மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜே.எம்.ஹசன் மற்றும் என்.எம்.நப்ரின் ஆகிய…
Read More...

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் மரணம்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் நேற்று திங்கட்கிழமை இரவு யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 5 பேர் மரணம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹோ, மனம்பிட்டி, பலாங்கொடை மற்றும் சிலாவத்துறை ஆகிய…
Read More...

விசேட போக்குவரத்து திட்டம் இன்று

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு பயணித்த பொதுமக்கள் மீண்டும் தலைநகர் திரும்புவதற்கான விசேட போக்குவரத்து திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.…
Read More...

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய அம்சம்

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். காணொளி மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் இந்த ரோபோவை…
Read More...

அறையில் சிறை வைக்கப்பட்ட சிறுவன் மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில்

கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச்…
Read More...

கெப்பித்திகொல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லவெடிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கண்டி - தெரிபெஹெ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியம்பராயாய பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்…
Read More...

ரணில் விக்ரமசிங்கவுக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வழக்கு தொடர்பாக…
Read More...