Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

வருங்கால மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக…
Read More...

யாழில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்து தாக்கியதால் குழந்தை உட்பட மூவர் காயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

மாணவி அம்ஷிகா உயிரிழந்த சம்பவம் : கல்வியமைச்சின் அறிக்கை

கொழும்பின் பிரபல பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக…
Read More...

பலத்த மின்னல் தாக்கம் : எச்சரிக்கை

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களால் ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
Read More...

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் தாக்குதல் : கைதானவர்கள் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த உள்ளூராட்சி…
Read More...

தனியார் பஸ் லொறியுடன் மோதி விபத்து

தங்காலை - அம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5640 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.0738 ரூபாவாகவும்…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 58ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை…
Read More...

சற்று குறைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை…
Read More...